Bigg Boss Tamil Season 9 | 29th December 2025 – Promo 2

Bigg Boss Tamil Season 9 | 29th December 2025 – Promo 2


Day85 #Promo2 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் …

20 Comments

  1. ஆனால் பிக் பாஸுக்கு வந்தது பூரா அத்தனை பேரும் குப்பைதான் இந்தவாட்டி யார்ட்ட சொல்றதுன்னு தெரியல ஆனா அவங்க இதுல பதிவு பண்ணிட்டேன்

  2. Worst season ever!
    Vijay TV should be very careful in choosing the contestants.
    This season is full of toxic and not healthy for all the viewers.

  3. VJS

    ஒரு Male Contestant , பெண் Contestant ஐ வரிந்து கட்டி கொண்டு காரணமே இல்லாமல் காட்டு கத்தல் கத்தும்போது எந்த பெண்ணும் உடைந்து விடுவார்.

    இந்த விஷயத்தில் திவ்யா வின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

    Vikram செய்தது மிக பெரிய தவறு. Vikram Nomination போது திவ்யா பற்றி பேசியது மிக மிக தவறு. அதை சுட்டி காட்டிய Sandra விற்கு பாராட்டுக்கள்.

    பிறகு, இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்குனு சாப்பிட போன Vikram Attitude நல்லாவே இல்லை. அங்கேயும் Sandra , Vikram செய்தது தவறு என்றார். பாராட்டுக்கள் Sandra.

    ஆனால், Nomination போது , Sandra, விக்ரமை தட்டி கேட்ட உடன், Parvathy பிறகு வந்து , அப்படி சொல்ல கூடாது என்று சொல்லி விட்டு , பின் Vikram தனியாக இருக்கும்போது , Vikram க்கு ஆதரவு கொடுத்தது மிக பெரிய தவறு

    திவ்யாவும், Vikram ஐ Expose செய்தார். அதில் எந்த தவறும் இல்லை

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  4. please bb team kurumpadam for paru and kamru unwanted touch or bad touch issue solve the weekend our mental pressure and public are get answers. throughout social media spreading clarity videos for paru and kamru issues.please kurumpadam.

  5. Mixture subhiksha inside house 😂😂😂😂enatha pudingita innum ulla iruka

  6. Hi. I am not a Pr or whatever.. Divya is in number one person in voting. She may deserve it, but more than her Vinoth or even Paru given so much to the show.. Please vote for Vinoth at least because it will be an example for more people.

  7. Paaru❤❤❤❤ vaa paaru vaa paaru❤️‍🔥❤️‍🔥🩷❤️‍🔥

  8. 0.23 Divya atha nee pesura pathiya manapakkuvam kedaiyathu nu, neeye onna pathi pesuna neelam yethukka maata

  9. இந்த vjs எப்படியும் விக்ரம் tha supporr பண்ண போறான்… Tho first இந்த host ah மாத்துங்கப்பா 🤮🤮🤮

  10. Yesterday episode mudincha piragu paru sonnuchu….nan kamrudin’ah nominate Panna matten nu….enna nadippu paru….

Comments are closed