Bigg Boss Tamil Season 9 | Now Streaming 24 x 7 | Vijay Sethupathi | Day 81 – Promo 02 | #jiohotstar

Bigg Boss Tamil Season 9 | Now Streaming 24 x 7 | Vijay Sethupathi | Day 81 – Promo 02 | #jiohotstar


Enna Riya.. ivalo frank ah pesiteenga Bigg Boss Tamil Season 9 – இப்போது 24×7 ஒளிபரப்பாகிறது …

20 Comments

  1. Parvathy still asks if Kameron is using her for his game. So there’s still no trust in their above friend relationship

  2. VJS

    In 24 X 7

    எல்லாம் சரி. Arora Kamrudin க்கு நல்ல Advice தான் செய்தார்.

    Kamrudin அக்கா குடும்ப கௌரவம் பற்றி யோசிக்கிறார். Kamrudin நண்பர் , Kamrudin Game – இல் Win பண்ணுவதை பற்றி யோசனை சொல்கிறார்.

    Kamrudin இன் நண்பர் , Kamrudin ஐ , Vinoth மேலேயும் , Parvathy மேலேயும் ஏறி உட்கார யோசனை சொல்கிறார். எனவே தான் , Kamrudin நண்பர் , Votes தான் Title Winner ஐ decide செய்யும் என்று தெளிவாக தெரிந்து கொண்டு, Kamrudin – ஐ , Vinoth கூட இருந்து விளையாடு, Parvathy கூட இருந்து விளையாடு, Arora வை , விட்டு விடு, என்று Vinoth க்கான ஓட்டுகளை , Parvathy க்கான ஓட்டுகளை , Arora விற்க்கான ஓட்டுகளை பிரிக்க செய்து , அதனை Kamrudin க்கு வர வேண்டும் என்று நினைத்து யோசனை சொல்கிறார்.

    Arora வை குறை கூறாதீர்கள். அவரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் , இந்த Game – இல் அவர் நடந்து கொண்டதை வைத்து மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும். ஒவ்வொருவருடைய வெளியுலக வாழ்க்கையை துருவினால்…எல்லோரிடமும் தப்பு இருக்கும்

    Triangle Concept – ஆல் Arora இதுவரை இருக்கவில்லை. Triangle Concept – ஐ உருவாக்கியதே Parvathy தான். இன்னும் சொல்ல போனால் Triangle Concept ஆல் பலன் அடைந்தவர் Kamrudin தான். அவர் Task ஐ நன்றாக விளையாடினாலும், Task ஐ தவிர அவருக்கான உழைப்பு எங்கே இருந்தது Arora (Friend ) and Parvathy (Between Friend and Lady Love).

    இதில் , Arora என்றோ தெளிவாகி Kamrudin இடம் இருந்துவிலகி விட்டார். இப்பொழுது முன்னேறி கொண்டு இருக்கிறார்.

    Arora – Top 3 – இல் வருவார்.
    இன்னும் சொல்ல போனால் திவ்யா Winner. Arora Runner ஆகவும் வாய்ப்புள்ளது.

    இந்த வருடம் ஒரு பெண் தான் Title Winner ஆக போகிறார். நன்றாக, ஒழுக்கமாக இருந்து விளையாடும் பெண்(கள்) Title Winner ஆகிவிட்டால் , இந்த ஆணாதிக்க சமூகம் ஏன் அதை ஏற்று கொள்ள மறுக்கிறது என்பது தெரியவில்லை.

    Vinoth கூட ஒழுக்கத்தை மீறி பல இடங்களில், அனைவரிடமும் வார்த்தைகளை கொட்டி இருப்பார்.

    ஆனால், திவ்யா கொஞ்சம் கோபப்படுவாரே தவிர வார்த்தைகளை இதுவரை யாரிடமும் விடவில்லை. திவ்யாவிடம் ஒழுக்கம் இருக்கிறது. திவ்யா எந்த சூழ்நிலையிலும் ஒழுக்கம் தவறியது இல்லை.

    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

  3. பாரு ஆண்ட்டி mind voice : நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ நா அப்டிதா பண்ணுவேன் 🤣🤣
    விஷஜந்து கிட்டயே விஷத்த பத்தி பேசுனா எந்த பயனும் இல்லை 😂😂

  4. Please yaarum Aurora-vukku vote pannadheenga. Yenna amma appa illa nu poi sollittu, amma appa-vai othukki vechittu thaniya irukka-maadhiri reality- show la nadikkira. Innaiku ellaathaiyum udaichuttaa.riya 😅 aurora playing double game . Worst-u Parvathi nallava kidayaadhu. But ava la Kooda konjam nambalaam Riya. Thank you,

  5. RIYA NEEGA GOOD GAMER NAN YEN LAST SEASON WIN PANNALA😂😂😂😂 ENNAMO AURORA SEMMAIYA VILAIYADUNA MADHIRI PESURADHA PARR

Comments are closed