January 31, 2026

20 thoughts on “Bigg Boss Season 9 Day 67 Troll – Today Trending #biggboss9tamil

  1. பார்வதி காமத்தின் உச்சம் , கமரூதின் காமவெறியன் , இது காதல் அல்ல காதல் என்பது புனிதமானது ஒருவனுக்கு ஒருத்தி காதலிப்பது , கமரூதீன் முதலில் பார்வதி முடியல்ல பார்வதி திவாகருடன் உரசுவது எதைப்பார்த்தாலும் பாருவுக்கு தோன்றுவது sex கூறியீடு காய் பிஞ்சு தடி தண்டு இவைகள் எல்லம் பாருவுக்கு அதே நினைவுதான் பாருவுக்கு , கமரூ மெல்ல விலகி அரோராவிடம். சென்று தனது இம்சைகளை செய்தார் சரிவரல்ல , திவாகரும் இல்லை அரோராவும் இடம் கொடுக்க வில்லை காமு திரும்ப பாருவை லீலைக்கு அழைத்தார் எங்கே என பார்த்த பாருவுக்கு அடித்தது யோகம் , இருவரும் சேர்ந்து தலைவர் கூறுவதை செய்வது இல்லை போட்டிகளில் கலந்து கொள்ளாது தாமே நடுவர்களாக நிற்பது லீலைகள் மற்றும் வாய் காட்டுவது மட்டுமே கமரூ பாரூ செய்வது இதற்கு பிக் பொஷ் துனை பொவது ஏற்றுக் கொள்ள முடியாது சிறுவர்களும் பார்க்கும் நிகழ்ச்சி ,,வீட்டில் உள்ள
    தலைவர் பதவியில் வருபவர்களும் பாருவை தட்டி கேட்க பயம் கமரூவும் இனைந்து ரவுடித்தனம் செய்கிறார்கள.

  2. Paru BGMku உண்மையாக இருக்க முயற்சி செய்கிறார். சாண்ட்ரா மிகவும் புத்திசாலி. . திவ்யா மற்றும் பிரஜின் குறித்து அவர் கூறிய கருத்து மிகவும் மோசமானது. ஆனால் அந்த விவாதத்தில் அவள் பாருவையும் இழுத்துக்கொண்டார். VJS, பாரு சாண்ட்ராவை கெடுத்துவிட்டார் என்றும், சாண்ட்ரா நம்பிவிடும் ஒரு குழந்தை மாதிரி இருக்கிறார் என்றும் சொல்வார்.

Comments are closed.