Bigg Boss Tamil Season 9 | 6th December 2025 – Promo 1

Bigg Boss Tamil Season 9 | 6th December 2025 – Promo 1


Day62 #Promo1 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் …

20 Comments

  1. இந்த கிருமி இருக்கட்டும் அந்த காஜி Kaamu and Paaru வா கேள்வி யே கேக்க மாட்டாறு…. Because they think it’s boosts the show TRP la….. unwanted intimacy, Toxic love, Emotional manipulation, cheap way to make money. Shame on Vijay TV. Give the contestants good competitive physical tasks else these idle minds will corrupt the entire world via the show.

  2. விஜய் சேதுபதிக்கு இன்னும் பேச்சுல நிதானம் வேணும்,போட்டியாளர்களிடம் கொஞ்சம் மரியாதையா பேசலாம்.
    Show விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்,அப்படி பிடிக்கவில்லை என்றால் Evict ஆனா போட்டி யாளர்கலை மறுமுறை biggboss உள்ளே கொண்டு வருவார்கள் என்றால்,போட்டியாளர்கள் சரி இல்லை யென்றால்,அவர்களை வெளியில் அனுப்பும் உரிமையு‌ம் biggbossகு உண்டு, அப்படி அதிகம் மக்கள் வெறுக்கும் நபரை வெளியில் அனுப்பி வையு‌ங்க‌ள்,அதை தவிற ஒருவரை குறைத்து பேசுவதில் என்ன நியாயம்?
    போட்டி யாளர்களை மட்டுமின்றி hostம் ஒரு எடுத்துகாட்டுதான்.
    இதில் கமல்ஹாசன் தேர்ந்தவர்.

  3. அப்படியே சுபிக்க்ஷவை அனுப்பிவிடவும் பப்ளீஸ் 🙏🙏

  4. Ninga ono kilika porthu ila edhuku thevilma pesuringa dha therila🤦🏻‍♀️😂

  5. Biggest worst season bigg boss tamil game show👎👎👎
    VJS stupid blinds useless worthless unprofessional host biased fo vikram n gang fake never see other contestants problem😡

  6. பார்வதியை எடுத்தால் மற்றவர்கள் BB இன் சொற்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.

  7. சேதுபதி, நீங்க நீதியை பேசுங்க,
    FJ,சபரி, இருவரும் எதிரிக்கு விளையாடினார்கள்.
    பிரஜின் நகை எங்கே தூக்கி எறிந்தான்.
    வக்கிரம் கதவை பூட்டி விட்டு நகையை எடுக்க விட்டது தப்பு
    அரோரா அட்டை காட் பிபியில்கொடுத்ததை எப்படி அவள் மட்டும் வைத்திருக்க முடியும்
    இவளுக்கு எப்படி விஜய்டிவி அனுமதி கொடுத்தது.
    அடுத்து,
    திவ்யா ஆபாச குறி காட்டினாள்,வினோத்தை காலால் உதைத்தா
    எல்லாவற்றையும் ஏன் கேட்கல சேது

  8. Sir over ah panatheengaa… neenga antha set of people ah support panuveengaa .. unga bias nala thaan bigg boss nalavae ilaa..

  9. Bro vjs prajan than vote list la last la irukurathu avara save pannanum nu ramya vachu oru play pannitiga 😅😅😅 super bro friendship bulid avutho 😂😂😂

  10. Ada kadavuley ithuenna bigg Boss vantha sodhanai…. kadaisile CWC ah close panna mathiri ithuvum close aga poguthu…..😅

  11. Ada kadavuley…ithu Ennada bigg Boss vantha sodhanai….kadaisile CWC ah close panna mathiri ithuvum close aga poguthu

Comments are closed