February 2, 2026

20 thoughts on “Bigg Boss Tamil Season 9 | 18th October 2025 – Promo 3

  1. ஏன்டா VJS koomutta.. Kamrudhin ah straight attack பண்ற .. விசய் டிவி பெத்து போட்ட பண்ணாடைகள mild ah தடவுற… கன்றாவி கருமம் கனி dog தான் முக்கால்வாசி பிரச்சனைக்கு காரணம்

  2. நீங்க என்ன பண்ணாலும் நாங்கள் பார்க்கவில்லை இந்த சீசனை 😂😂😂புரியுதா.

  3. ஆமாம். பிக்பாஸ் டீம் வெற்றிபெற வேண்டும் என்றால் குழுவாக பேசி தானே முடிவெடுக்க வேண்டும். இதில் தவறு என்ன இருக்கிறது. ஆனால் அவர்கள் இறுதி வரை செல்ல வில்லையே? இது சந்தர்ப்பவாத குற்றசாட்டு.

Comments are closed.