January 28, 2026

20 thoughts on “Bigg Boss Tamil Season 8 | 10th December 2024 – Promo 2

  1. இந்த டபுக்கு டப்பா அருணுக்கு யாரும் votes போடாதிங்க. அவன் பக்கா fake uuuuuuu. கொஞ்சநாள் முன்னாடி மஞ்சரியை housemates எதிர்த்தாங்க corner பண்ணாங்க அதால மஞ்சரிக்கு votes increase ஆச்சு. Starting ல ரஞ்சித் பெரியவர்ன்னு பெருசா யாரோடயும் attachment இல்ல so அவர்க்கு votes கூடிச்சு. முத்து சரி எது தப்பு எதுனு அதுக்காக விவாதிச்சார். தீபக்கும் அப்படிதான். அதான் டபுக்கு டப்பா plan is சண்டபோட்டு தனியா இருந்தா corner பண்றாங்கன்னு மக்கள் support வரும். Also எல்லாத்துக்கும் argue பண்ணா சரினு நினைப்பாங்கன்னு தான் இந்த டப்பா நடிக்குது. யாரும் அவன் முதலைக்கண்ணீரை நம்பி save பண்ணாதீங்க. He is acting.😊

  2. “Labor” என்பது வேலையின் உண்மையான உடல். கட்டுமானம் அல்லது துப்புரவுப் பணி போன்ற உடல் உழைப்பைச் செய்பவர் போன்றவர்கள்.
    “unskilled worker”என்பது ஒரு புதிய வேலையைக் கற்றுக்கொள்வதற்கு அல்லது பயிற்சி பெறுவதற்கு ஒரு நபர்.
    ”An employee” என்பது ஒரு பெரிய அல்லது சிறிய நிறுவனத்தில் அல்லது வேறு ஒருவரில் பணிபுரிபவர்.
    தயவு செய்து அந்த முட்டாளுக்கு புரிய வையுங்கள்

  3. டப்பா அருண், செல்ப் டப்பா அருணா மாறிட்டான். அவனே அவனுக்கு டப்பா அருண் என்று கூப்பிட்டுக் கொள்கிறான்.

  4. Arun loosu kku oru point kidichiddu..he is right abt labour lead but it is a task..anyways..he is just trying to hang on to that and shouting like a pakki..yuck

  5. ரஞ்சித் டீசர் தலையை மட்டும் ஆட்டம் போட்டுக் கொண்டே காலத்தை ஓட்டுகிறார்

  6. ரஞ்சித் சார் ஏன் இவ்வளவு தூரம் பேசவே மாட்டேங்கிறார் நல்ல நல்ல

Comments are closed.