January 30, 2026

20 thoughts on “Bigg Boss Tamil Season 9 | 5th December 2025 – Promo 1

  1. BB team husband and wife veliya anuppuga ithu romba unfair poguthu wife ennana vantha week iruthu best performance husband solluthu husband top 5 ennana wife irukkumunu solra totally unfair pls evict pannuga

  2. கானா வினோத் வீட்டுக்குள்ள இருக்கறதே தெரியல ஆனா இந்த மக்கள் எல்லாம் அவனுக்கு தான் ஓட்டு போடறாங்க 😂ஆதிரை சொல்லுச்சு பாரு நச்சுனு ஒரு பாயிண்ட் கடைசியா சூப்பர் 🔥🔥 இது மக்களும் புரிந்துகொள்ள வேண்டும், கானா வினோத் காமெடி மட்டும் தான் பண்றாரு, பிக் பாஸ் என்றது ஒரு கேம் அப்படி பாத்தா விக்ரம் அவங்கள நல்லாதான் விளையாடுறாங்க ஆனா அவங்களுக்குள்ள யாரும் ஓட்டு போட மாட்டேங்கிறாங்க இது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

Comments are closed.